பெயர் பட்டியல் திருத்தம்: 7 ம் தேதி வரை அவகாசம்
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல், ஏற்கனவே அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பாக, வரும் 7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.