உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

தமிழக குழந்தைகள் உரிமை ஆணைய தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர் பதவிகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. படிவங்கள் மற்றும் தகுதி விபரங்கள், சமூக நலத் துறையின், www.tn.gov.in./deptprofile.php?depid=MzA என்ற இணையதளத்தில் உள்ளன. தகுதி வாய்ந்த நபர்கள், புகைப்படத்துடன் மார்ச் 20 மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பங்களை, தமிழக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், எண்: 183/1, பூந்த மல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600010' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !