உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

தமிழகம் முழுதும், ஆண்டுக்கு இரு முறை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த மாதம் மட்டும், 85 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியது; மாநில அரசு செயல்படுத்தியது என, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை