மேலும் செய்திகள்
துணை கலெக்டர்கள் 44 பேர் இடமாற்றம்
19-Sep-2024
* தமிழகம் முழுதும், ஆர்.டி.ஓ.,க்கள், மாவட்ட வழங்கல் அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் என, பல்வேறு பதவிகளில் இருந்த 44 துணை கலெக்டர்கள், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.* பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, துணை மருத்துவ படிப்புகளில் உள்ள, 18,000த்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் கவுன்சிலிங், https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் துவங்கி உள்ளது. மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க 25ம் தேதி வரை பதிவு செய்யலாம்; விருப்பமான கல்லுாரிகளில் இடம் தேர்வு செய்யலாம் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
19-Sep-2024