உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் என்.ஐ.ஏ., மீண்டும் அதிரடி; 6 இடங்களில் ரெய்டு!

தமிழகத்தில் என்.ஐ.ஏ., மீண்டும் அதிரடி; 6 இடங்களில் ரெய்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில், தடை செய்யப்பட்டு உள்ள ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று (பிப்.,03) தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள், சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mozzfaw1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்மையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய நிலையில், மீண்டும் இன்று சோதனையில் இறங்கி உள்ளனர். அதேபோல் மன்னார்குடியில் ஆசாத் தெருவில் உள்ள பாபா பக்ருதீன் வீட்டிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில், சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் அல்பாசிக் என்ற முக்கிய நபரை என்.ஐ.ஏ., குழுவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அல்பாசிக், மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவருக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

M Ramachandran
பிப் 03, 2025 15:55

எதற்கும் கோல்மால் புறத்திலும் ஒரு ரெய்டு நடத்துங்கள் சுரங்க்கள் நீண்டு ஒன்று ஓங்கோலுக்கும் ஒன்று திரு குவளையிழும் முடிய போகிறது


நரேந்திர பாரதி
பிப் 03, 2025 12:29

என்னடா இது? அமைதி மார்க்கத்துக்கு வந்த சோதனை?


Sridhar
பிப் 03, 2025 12:21

ஒரு பக்கம் ரைடு ரைடுனு நிறைய பேர பிடிக்கறாங்க, ஆனா கேச முழுசா முடிச்சி இந்த குத்தம் செஞ்சாங்க, இவங்கதான் செஞ்சாங்கன்னு இதுவர கோர்ட்டுல நிரூபிச்சதா தெரியல. இந்த மாதிரி தீவிரவாதிங்க பிடிபடும்போது அவுங்களுக்கு துணை நிக்காம, அவுங்க எங்களோட சம்பந்தப்பட்டவங்க இல்லனு இஸ்லாமிய மக்கள் உரத்த குரல்ல சொல்லணும். கொலைகாரன் பாஷா சாவ கொண்டாடின மாதிரி இந்த தீவிரவாதிகளுக்கும் முட்டுக் கொடுக்க வந்தாங்கன்னா, அப்புறம் மொத்த சமூகத்தையும் தீவிரவாதிங்கனு எல்லோரும் சொல்லறது உண்மையாகிவிடும். அது அவுங்க தலைமுறையினருக்கும் நல்லதல்ல. இன்னைக்கு இல்லாட்டாலும், நாளைக்கு இந்தியர்களிடையே ஒற்றுமை வந்துடிச்சுனா, அவுங்களுக்கு பேராபத்துல முடியும். இப்பவே சமூகத்துல வியாபார ரீதியா பல இடங்கள்ல அவுங்கள புறக்கணிக்கறது ஆரம்பமாயிடிச்சு. அது மேலும் வலுப்பெற்றால், அந்த சமூகத்துல இருக்குற அப்பாவி மக்களோட வாழ்வாதாரம் ரொம்பவே பாதிக்கப்படும். இந்த பிரச்னையை உடனே முடிவுக்கு கொண்டுவரவேண்டிய கட்டாயம் இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியம்.


sridhar
பிப் 03, 2025 11:29

மாநில போலீஸ் கஸ்துரியை தேடி கைது செய்வதில் மட்டுமே திறமை காட்டும், மற்றபடி பூஜ்யம்.


ஆரூர் ரங்
பிப் 03, 2025 11:43

இப்பத்தான் பாட்டியையும் சாரையும் தேடி அலுத்துப் போய் ஏதோ ஒரு காரைப் பிடித்திருக்கிறார்கள். பாவம்.


karupanasamy
பிப் 03, 2025 10:02

மக்களே மதசார்பின்மை என்கிற கொள்ளிக்கட்டையால் உங்களின் வருங்கால சந்ததியினரின் தலையை சொறியாதீர்கள். பெருவாரியான முசுலீம்கள் முசுலீம் அல்லாதோருக்கு வாக்களிப்பதில்லை ஆனால் நாம் மதசார்பின்மை என்கிற ஏமாற்று வார்த்தைகளை நம்பி நம்முடைய வருங்கால சந்ததியினரை பயங்கரவாதிகளுக்கு பலி கொடுத்து அழித்துக்கொண்டுள்ளோம். இனியாவது போலி மதசார்பின்மை வார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல் இசுலாமிய இயக்கங்களுக்கும் அதன் தோழமைகட்சிகளுக்கும் வாக்களிப்பதை தவிர்த்து நம் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை வளம்பெறச் செய்வோம்.


Barakat Ali
பிப் 03, 2025 09:53

என் ஐ ஏ வின் தலைமையிடத்தை தமிழகத்துக்கு மாற்றவேண்டி வருமோ ????


கோபாலன்
பிப் 03, 2025 09:34

ரெய்டு செய்திகள், கைது செய்திகள் தினமும் வருகின்றன. நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கொண்டு உள்ளது. உடனே செயல் படவேண்டும். இந்தி எதிர்ப்பு, கவர்னர் எதிர்ப்பு, என்று தொடங்க வேண்டும். மக்கள் கவனத்தை மாற்ற ஊடகங்கள் வினையாற்ற வேண்டும். விவாதங்கள் நடத்தவேண்டும்


prakashc
பிப் 03, 2025 09:27

மாங்காடு செக் pannuga


ஆரூர் ரங்
பிப் 03, 2025 09:23

நான் ஒரு கைலி கட்டாத இஸ்லாமியன் என்று மார்தட்டிக் கொண்டார் கருணாநிதி. விரைவிலேயே சென்னை ஹிந்து முன்னணி அலுவலகத்தில் மனித குண்டுவெடித்து குண்டு வைத்தவனும் இறந்தான். அன்றே பயங்கரவாதம் துவங்கி விட்டது. இன்றும் முன்னாள் சிமி பொறுப்பாளர் கட்சி தீயமுக கூட்டணியில்.


MANIMARAN R
பிப் 03, 2025 14:40

எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் இல்லை


தமிழ்வேள்
பிப் 03, 2025 09:05

அனைத்து திருட்டு திராவிட கும்பல்களும் தேசவிரோத முஸ்லிம் அடிமை இயக்கங்கள் மட்டுமே.. அவற்றை ஒட்டு மொத்தமாக தடை செய்வது அடுத்த பத்தாண்டுகளுக்கு தமிழகத்தை ஜனாதிபதியின் நேரடி ஆட்சியின் கீழ் வைத்திருப்பது காலத்தின் கட்டாயம்.. மாநில திராவிட ஆப்ரஹாமிய அடிமை போலீஸ் துறை முற்றிலும் கலைக்கப்பட்டு மத்திய உள்துறையின் கீழ் போலீஸ் துறை புதிதாக அமைக்கப்பட வேண்டும்.. இந்த காலகட்டத்தில் தமிழகம் மூன்று மாநிலங்களாகவும் சென்னை தனி யூனியன் பிரதேசம் ஆகவும் பிரிக்கப்பட்டால் மட்டுமே இங்கு தீவிரவாதம் பிரிவினைவாதம் கட்டுக்குள் வரும்.. தமிழகம் மொழியால் மட்டுமே ஒரு ஒற்றை மாநிலம்..ஆனால் பண்பாடு வழிபாடு வாழ்க்கை முறை தெய்வ மரபுகள் கூட வட்டார அளவில் வேறுபட்டவை... பிரித்து விடுவது தேச பாதுகாப்புக்கு நல்லது...மொழிவழி மாநிலத்தை விட தேச பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை