வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மண்டகப்படி ஜாதி குலம் என்று தனித்தனியேதான் நடக்கும்..இனி கோவிலில் திருவிழாக்கள் கோர்ட் எடுத்து நடத்தும் போல...மிஷநரி ஊடுருவல் ஓவராக உள்ளது.... வெளிநாட்டு நன்கொடைகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டதால் இந்த வழிமுறையை முயற்சிக்கிறார்கள் போல..
நீதிமன்றம் போகும் போக்கை பார்த்தால் கோவில் திருவிழா மற்றும் தினசரி வழிபாடுகள் கூட முஸ்லிம் கிறிஸ்தவர்கள் வகுக்கும் நெறி முறைகள் படிதான் நடத்த வேண்டும் என்று கூட சொல்லும் போல..
கோவில் உள் நுழைய VIP, VVIP தரிசனம் என்றெல்லாம் இருக்கிறது. அதெல்லாம் சரியா கணம் கோர்ட்டார் அவர்களே...??
கல்வி வேலை வாய்ப்புள்ள மட்டும ஏன் கணம் அவர்களே ? இதுதான் சமநீதியா?
இது ஷியா சன்னி, கத்தோலிக்க, பெந்தகோஸ்த்துக்கும் பொருந்துமா