உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வு தேவையில்லாதது: அன்புமணி பேட்டி

நீட் தேர்வு தேவையில்லாதது: அன்புமணி பேட்டி

அரக்கோணம்: தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை இல்லாதது என பா.ம.க., தலைவர் அன்புமணி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u602al8c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் அவர் கூறியதாவது: மத்திய சுகாதார அமைச்சராக இருந்த நான் சொல்கிறேன். இங்கு நீட் தேர்வு தேவையில்லை. நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ramani
ஜூன் 21, 2024 17:44

ஏழை மாணவர்கள் மருத்துவர்கள் ஆவது இவர்களை போலுள்ளவர்களுக்கு பிடிக்காது போலிருக்கிறது.


s chandrasekar
ஜூன் 18, 2024 17:43

சிரிப்பு doctors.


S. Neelakanta Pillai
ஜூன் 18, 2024 09:35

முறைகேடுகளைச் செய்ய விரும்புபவர்கள் எங்கே பதுங்கி இருந்தாலும் அவர்கள் அடையாளம் வெளிப்பட்டு விடும்.


S. Gopalakrishnan
ஜூன் 17, 2024 20:58

ஆரம்பிச்சாச்சா ! பா. ஜ. க. கூட்டணியில் இருந்து கொண்டே குடைச்சல் கொடுக்கும் கொள்கைக் குன்றுகள் !


s chandrasekar
ஜூன் 18, 2024 17:42

புளியோதரை பொட்டலத்தில் வைத்தால் இதுதான் nadakkum


Ravi Kumar
ஜூன் 17, 2024 19:11

ஆது சரி , மாண்பமை உட்ச நீதிமன்றம் ,மருத்துவ கழகம் ,யார் மாற்று திட்டம் தருவார் , உலக சுகாதார நிறுவணம் , தரம் ,யார் உறுதி அளிப்பது , ஏன் டாக்டர் என்ற பட்டம் வேண்டும் ? வெறும் பெருமை , ரசீது இல்லாமல் சமுதாயத்துல சம்பாத்தியம் , கமிஷன் , வரதட்சிணை , வேற ஒன்னும் உபயோகம் இல்லை .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை