உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகள் போராட்டம்

அதிகாரிகள் போராட்டம்

சிதம்பரம்:கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தனி அதிகாரிகள் மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கு, பல்கலைக்கழக நிர்வாகம், இடமாற்றம் வழங்கி ஆணை அனுப்பியது. கோர்ட் உத்தரவை மீறி வழங்கப்பட்ட உத்தரவை கண்டித்து, கடந்த 31ம் தேதி பதிவாளர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.பேச்சில் உடன்பாடு ஏற்படாததால்குடும்பத்தினருடன், பல்கலைக்கழக வளாகத்தில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SANKAR
ஜன 03, 2025 09:54

அதென்ன தனி அதிகாரி எந்த பல்கலையிலும் இது போன்ற பதவி பார்த்ததுண்டா கேள்வி பட்டதுண்டா? இவர்களுக்கு மாதம் பல ஆயிர லட்சத்தில் ஊதியம் மக்கள் வரி பணம் விரயம் , இதை கேட்க ஒருத்தனும் இல்லையா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை