வாசகர்கள் கருத்துகள் ( 29 )
முட்டை எடை குறைவால் முட்டை யில் உள்ள சத்துக்கள் குறையாது. கோழி முட்டை இடுவது இயற்கை. அதில் குறை காண்பது தவறு. தைவ செய்து உங்கள் நாட்டிற்கு வரும் முட்டை இறக்குமதியை தடை செய்யதிர்கள்
No need to worry. Its only temporary. World market is very large. Market it EFFICIENTLY.
இந்தியாவில் தரம், தரக்கட்டுப்பாடு எதுவும் இல்லை. எனவே முட்டையும் விலை குறைவு. பிரியாணியும் விலை குறைவு. ரயில் கட்டணம் விலை குறைவு. ஏமாத்து கலப்படம் அதிகம்.
Banning the import of Indian eggs at Gulf Countries is just to protect the local poultry industries nearly all poultry industries are belonged to large local family group . For example retailing price of 60 gram A grade egg in UAE cost Rs 19 per egg. If they allow import from India, then local industries will collapse . it is only protectionism . Every country does it just to protect their industries .
இந்தியாவுலேன்னா கொஞ்சம் லஞ்சத்த அடிச்சு அமைச்சரை உட்டே ஆம்லெட் சாப்பிடச் சொல்லி சமாளிச்சுடலாம். இது ஏமன், ஒமன் ஆச்சே
நம்ம நாட்டில் தரம்? என்ற வார்த்தைக்கு இன்னும் சரியாக பொருள் கொள்ளவில்லை காரணம் எண்ணிக்கை அதிகரிப்பு மட்டும் தான் கவனத்தில் உள்ளது தரம் கிடையாது தரம் கேட்ட அதிகாரிகள் உள்ளவரை தரத்தை கனவில் தான் காண வேண்டும்
கெட்டுப்போவதற்குள் டாச்சுமாக்கில் கட்டுமர இலவச ஆம்லெட் திட்டம் ன்னு அதிரடியா அறிவிச்சு சேவை செஞ்சா 2026 இல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் தென்பட வாய்ப்பே இல்லை ...... என்ன ஊ பீ ஸ் ..... இப்படியெல்லாம் ஹிம்சை மன்னருக்கு ஐடியா கொடுக்கக்கூடாதா ????
ஆனால் விவசாயிகளின் உற்பத்தி செலவு பற்றி யாரும் கவலை படுவதில்லை
இருபது ஆண்டுகளுக்கு மன்னர், கவலையின்றி வெடித்த தீபாவளி பட்டாசுகளுக்கு இன்று ஆயிரம் தடைகள். எதிர்காலத்தில் என்னாகுமோ?? அதேபோல்.......
அவனுங்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யுங்கள், இங்கு ஒரு முட்டைக்கு ஏழு ருபாய் என ஏத்துங்கள்.....