வாசகர்கள் கருத்துகள் ( 32 )
இப்போ எலலாம் உண்டியல் குளுகிறதே இல்லை. அடிமையா இருந்தா தான பணம் கொட்டுது .ம் ம் வரும்படி ஜோர்ல என்னா வேனஆ பேசுலாம் இல்ல
தமிழ் நாட்டில் திமுக கூட்டணியிலும் மற்ற மாநிலங்களில் கான் - கிராஸ் கூட்டணியிலும் பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் அடிமையாக இருக்கிறது என்பதை சண்முகம் அவர்கள் ஒப்புக்கொள்வார்களா ? கோவில் சொத்தை பாதுகாக்க பாஜாகா தான் பேச வேண்டுமா ? அப்ப்போது கம்யூனிஸ்டுகளுக்கு இந்து கோவில் சொத்தை கொள்ளை அடிப்பது உடந்தையா ? சர்ச்சுகளையும் மசூதி சொத்துக்களையும் இது போல உபயோகித்தால் அனுமதிப்பாரா?
நம்ம தி மு க வாக செயல்பட்டு இருப்பது போலவா
இதை திமுகவின்"தொங்கு சதைகள் சொல்லலாமா என்ன?
So Sekar babu has the right to pull out the Hindu Temple assets in the name of government controlled college .Will they do it on other religions assets
Why a dummy piece is making noise???
ஏன், நீங்கள் முழிமையான தி மு க வாக எப்போதோ மாறிவிட்டதை மறந்து விட்டீர்களா?
கேரளாவில் புள்ளிராஜா கூட்டணி இருக்கிறதா இல்லையா?
இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா. போராட்ட குணம் எல்லாம் ஒடுங்கி போய் பெட்டிக்கும் சீட்டுகளுக்கும் திமுகவிடம் அடங்கிப் போகும் கம்யூனிஸ்டுகள் நீங்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.
உலக அளவில் கம்யூனிச சித்தாந்தம் தோல்வியுற்று பல நாடுகள் ஜனநாயக தேர்தலுக்கு மாறுகின்றன. இந்தியாவின் எதிரி சீனாவின் கைக்கூலிகள் மார்கிஸ்ட் கட்சியினர் கூவுவதில் என்ன நியாயம் உள்ளது. சீனாவில் தும்மக்கூட முடியாது .ஆனால் இந்தியாவில் வாய் கிழிய மற்றவர்களை ஏளனப்பேச்சு பேசலாம் அரசியல் தலைவர்களை குற்றம் சுமத்தலாம். எவராவது எதிர்கேள்வி கேட்டால் ....ஸ்டட்களே நீங்கள் சீனாவில் சென்று அங்கு கூப்பாடு போடுங்கள். எங்களது பாரதம் நன்கு செழிக்க மார்கிஸ்ட்களை நாட்டை விட்டு துரத்தவேண்டும்