உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பன்னீர்செல்வம் ஒரு கொசு; அதுபற்றி பேச நேரமில்லை

பன்னீர்செல்வம் ஒரு கொசு; அதுபற்றி பேச நேரமில்லை

பன்னீர்செல்வம் ஒரு கொசு. நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போது, கொசு குறித்து பேச நேரமில்லை. தேர்தலில் அ.தி.மு.க.,வை வெற்றிபெற வைக்கும் ரகசியம், தன்னிடம் உள்ளதாக கூறியிருக்கிறார். 'நீட்' தேர்வை விலக்கும் ரகசியம் உள்ளது என, உதயநிதி கூறினார். தி.மு.க.,வுடன் கள்ளத்தொடர்பு வைத்ததால், அந்த நோய் அவருக்கும் தொற்றி விட்டது. ரகசியம் எனக்கூறி, தொண்டர்களை ஏமாற்ற பார்க்கிறார். அவரது ஏமாற்று வேலை, அ.தி.மு.க., தொண்டர்களிடம் எடுபடாது. இருமொழிக் கொள்கை தான் அ.தி.மு.க.,வின் கொள்கை. விரும்புவோர், ஹிந்தி உட்பட எந்த மொழியையும் கற்கலாம். மத்திய பா.ஜ., அரசு நிதி ஒதுக்கீட்டில், ஒரு கண்ணில் வெண்ணை, மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்கிறது.- ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S.V.Srinivasan
மார் 07, 2025 10:47

ஆமாம் பன்னீர்செல்வம் கொசு, இவரு யானை. நீயும் கொசுதான்யா . 2026ல உன் ஆளுங்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அதென்ன உதவாநீதி நீட் ரகசியம் மாதிரி உன்கிட்ட தெரிதலில் வெல்ல ரகசியம்?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 19, 2025 12:24

இவர் 2026 தேர்தலுக்கு பின் அதிமுகவினரால் கழட்டி விடப்பட்டு திமுகவில் ஐக்கியம் ஆவார்....இது உறுதி....!!!


metturaan
பிப் 19, 2025 09:05

இப்படி பேசுவது மிகவும் தவறு .. அந்த கொசுவிடம் ஒட்டி கொண்டு இருந்தவர் தானே நீங்கள் ... சரியோ தவறோ.. முன்னாள் முதல்வர் சொந்த கட்சிக்காராக இருந்தவர்... பாவங்க


ramani
பிப் 19, 2025 07:16

பன்னீர் செல்வம் கொசு என்றால் நீ கொசு விடும்....


முக்கிய வீடியோ