வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இனிமேலும் திமுகவினயை நம்பி பிரோசனம் இல்லை தோல்வி உறுதி ஆகிவிட்டது, ஜெயிக்கிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து பொழைக்கிற வழியை பாருங்கள். அசுர பலத்துடன் கூட்டணி அமைத்து திமுகவை வாஷ்அவுட் செய்து விடுவார்கள். மத்தியில் பி ஜே பி யின் காலில் விழுந்து உனக்கு வேண்டிய சீட்களை வாங்கி கொண்டு திமுகவுக்கு எதிராக கூவ ஆரம்பித்து விடு இதெல்லாம் உனக்கு பழகியது தானே. வெக்கம் மானம் ஈனம் சூடு சொரணை எல்லாம் பார்த்தால் பொழைக்க முடியாது
உன்னால் தமிழகத்துக்கே மன உளைச்சல் .
உன் வழி தான் உன் தொண்டனும். திமுக முட்டு இல்லையென்றால் நீ செல்லாகாசு. உனக்கு தொண்டன் என சொல்ல யாரும் இருக்க மாட்டான்.
அடங்க மறு , அத்து மீறு , திமிறி ஏழு , திருப்பி அடி என்று சொன்னதுல்லாம் பொய்யா கோபால் , இத நம்பி இவர் பேசும்போது சில்லறை எல்லாம் சிதற விட்டாங்க , தேர்தல் பாதை திருடர் பாதை என்று சொன்னார் , அப்ப புரியல இப்ப அப்பா கூட கூட்டணில இருக்கும் போது தான் புரியுது ....
கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்று கூறிக் கொண்டே இவரும் மீசையை முறுக்கிக்கொண்டு அரசியலில் வலம் வருகிறார் இவருக்கு தொண்டர்கள் தேடவேண்டும் அப்பப்போ அரசியல் கட்சிகளிடமிருந்து ஒரு பெரிய பெட்டி வரும். மேடை மீது ஏறி பேசுவார் பிறகு காணாமல் போயிடுவார். திடிரென்று மீசையை முறுக்கிக்கொண்டு அரசியல் தலைவர்களுக்கு துண்டு போற்றிவிடுவார் இவரது உயிர் நண்பர்கள் இவரை விட்டு பிரிந்து செல்வதே வழக்கம் ஐயோ பாவம்
பிளாஸ்டிக் சேரைத் தவிர வேறு எதற்கும் ஆசைப்படக் கூடாது.
நீங்க வெளியில போய் எக்கு தப்பா பேசினா எனக்கு அந்த ஒடஞ்சு போன பிளாஸ்டிக் சேர் கூட கெடைக்காது. நான் ஏதோ உள்ளுக்குள்ள உதறல் இருந்தாலும் வெளிய அது தெரியாம இருக்க வடிவேலு மாதிரி வெறப்பா பேசிகிட்டு திரியறேனே். அத்தையும் கெடுத்துராதீங்க அப்ரன்டிசுகளா.
எதையாவது உளறி கொட்டி.... ஆட்டத்தை கலைத்து..... நடு தெருவில் நிறுத்தி விடாதீர்கள்.....வேண்டுமானால் உங்கள் கால்களில் வேண்டுமானலும் விழுகிறேன்..... தரை லெவலுக்கு இறங்கி விட்டான்யா !!!
தேர்தலுக்கு பிறகு ??.....இதற்க்கு எதற்கு கட்சி ??...பேசாமல் திமுக தலித் அணியாக போய்விடலாம்....
அப்புறம் அதிவேய் பழகி போய் விடும் , வாயை மூடிக்கிட்டு சும்மா இருங்கடா APPRESNDIGALA என்று மட்டும் தான் சொல்ல வில்லை
வேணா, வலிக்குது, விட்டுரு, அழுதிருவேன்.