உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் வெள்ளப் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு: அறிக்கை தாக்கல்

சென்னையில் வெள்ளப் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு: அறிக்கை தாக்கல்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான அறிக்கையை சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக் குழு தலைவர் திருப்புகழ் முதல்வர் ஸ்டாலின் இடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ராமகிருஷ்ணன்
பிப் 17, 2024 19:24

ஏற்கனவே 4000 கோடிகளை சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு. அடுத்ததாக எப்படி சுருட்டுவது என்று திட்டம் தயாராகி விட்டது. சூப்பர் விடியல்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி