உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவிஞர் நந்தலாலா காலமானார்

கவிஞர் நந்தலாலா காலமானார்

திருச்சி: உடல் நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான திருச்சி நந்தலாலா இன்று (மார்ச் 04) காலமானார்.இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவராக இருந்துள்ளது. இவரது மறைவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு அறிவித்துள்ளது. இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர், கள்ளழகர் படத்தில் ஓ மாணாளே, சின்ன வயசுல, ஜெயம், உள்ளிட்ட படத்தில் பாடல்களை எழுதி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Jay
மார் 04, 2025 15:46

இப்ப எழுந்து பேச சொல்லுங்கள் கடவுள் இல்லையென்று. அதான் உடலை வைத்திருக்கிறீர்கள் அல்லவா, எழுந்து பேசட்டுமே... அப்ப எது இப்போது இல்லை, செத்துவிட்டார் என்று சொல்லுகிறீர்கள்?


சமீபத்திய செய்தி