வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Icloud இல் நிறந்தரமாக பாத்துக்கலாம்.
எஸ்.ஐ.க்கள் அத்துமீறல் செய்யும் பொழுது (பாலியல் வன்கொடுமை, கண்மூடித்தனமாக தாக்குதல், தரக்குறைவாகப் பேசுதல்,......) சிசிடிவி'க்களுக்கான மின் சப்ளையை நிறுத்தி வைக்கலாம் அல்லது சிசிடிவி பதிவை நிறுத்தி வைக்கலாம். வெளங்கிரும்.
மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு காவல் நிலையத்தையும் கண்காணிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தொடர்ந்து மதிப்பீடு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு காவலரின் சீருடையிலும் வீடியோ காமிரா பொருத்தப்பட வேண்டும். அவர்களுக்கு ஆபத்து மற்றும் மிரட்டல்கள் அனைத்தும் பதிவாகிவிடும்.
மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
52 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
52 minutes ago