உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார் பொன்முடி

மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார் பொன்முடி

சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ., பொன்முடி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்தார். தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9jrdairk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து பொன்முடிக்கு எம்.எல்.ஏ., பதவி வழங்கப்பட்டது. அவரை மீண்டும் அமைச்சராக்க கவர்னர் ரவிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால், பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுத்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனை விசாரித்த நீதிபதிகள் இன்றைக்குள் உரிய முடிவு எடுக்குமாறு கவர்னர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. இதனையடுத்து அமைச்சராக பொன்முடி பதவியேற்க கவர்னர் ரவி அழைப்பு விடுத்தார்.இதன்படி மாலை 3:30 மணிக்கு பதவியேற்பு விழா நடந்தது. இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுடன் பொன்முடி ஒரே காரில் வந்தார். பொன்முடிக்கு அமைச்சராக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், அமைச்சர் உதயநிதி, சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவின் துவக்கத்திலும், இறுதியிலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கவர்னர் ரவி பரஸ்பரம் கைகுலுக்கினர்.

இலாகா

அமைச்சராக பதவியேற்ற பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த இலாகாவை கவனித்து வந்த ராஜகண்ணப்பனுக்கு கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை ஒதுக்கப்பட்டது.

ஸ்டாலின் நன்றி

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ அரசியல் சாசனத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு அரசியல்சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தை காப்பாற்றியதற்காக , தமிழக மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும் அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது ''. எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

nv
மார் 23, 2024 02:59

ஜனநாயகம் செத்து விட்டது.. நீதி வெட்கி தலை குனிந்து நிக்குது.. முதலில் நாம் நம் சட்டங்களை திருத்த வேண்டும். ஒரு சிறு திருடன் பிடிபட்டால் தர்ம உதை குடுக்கிறது நம்ம சமூகம்.. ஒரு அமைச்சர் குற்றவாளி என்று தெரிந்தும் அவனை மீண்டும் அமைச்சர் ஆக்குவது ஜனநாயக சக்திக்கு அவமானம். இந்த திருட்டு திராவிட கும்பலை மக்கள் எதிர்க்க வேண்டும்..


சண்முகம்
மார் 22, 2024 22:42

No law prevents a convicted criminal from becoming a minister, if he has served his time. Since Ponmudi is yet to be proven as a criminal in new cases, he is presumed innocent. People, who object to Ponmudi being sworn in should read law. If you believe this law is not acceptable, elect representatives who will change the law.


subramanian
மார் 22, 2024 22:30

சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ள முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி


Ashok
மார் 22, 2024 22:00

OC OC OC .. this VIDIYAL gang should have a lesson.. Jaihind


ranga1530@gmail.com
மார் 22, 2024 20:39

உயர்கல்வி எல்லாம் வேஸ்ட். உயர்கல்வி அமைச்சரை பின்பற்றுவோம்.


Prasad VV
மார் 22, 2024 19:56

aalunar balikkadaa aagivittar, paavam


rsudarsan lic
மார் 22, 2024 19:54

Hope Governor id resigning soon to start the final encounter with this shameless government


venugopal s
மார் 22, 2024 19:52

இந்த உச்ச நீதிமன்றம் மட்டும் இல்லை என்றால் பாஜகவினர் தலைகால் புரியாமல் ஆட்டம் போடுவார்கள்!


venugopal s
மார் 22, 2024 19:51

இந்த அவமானம் தேவையா? அசிங்கப் பட்டான் ஆட்டோக்காரன்!


Godfather_Senior
மார் 22, 2024 19:49

The apex court, especially the CJI, behaved like a thug and threatened another constitutional head, without any basic instinct or respect for the post of Governor What a shame, such threatening comments from a sitting CJI is really a shame for the entire judiciary Of late, the CJI and SC as very specific in damaging BJP and Modi in particular But why? If you know the reasons, definitely vote for BJP and bring them to + seats winning Yes, the judiciary lost its sleep, from the day of hearing that BJP will croiss the /rds majority, that will see the end of corrupt judges appointing more corrupt judges True, the fraudulent and secretive collegium tem is the root cause for so many contradictory verdicts, saving all the crooks and corrupt politicians, as they wield power to the limits of sky, or as they claim themselves No accountability, demanding every institute to toe their lines to protect some top politicians of their choice, partisan deliverance etc are some ill gotten results of the secretive collegium tem More so, only a ive family lineage can become a CJI through this secretive tem If Modi wins /rds majority, then he will bring the NJCI to effect by scrapping the secret and fraudulent judicial ion tem The SC wants every one accoun to them, but they themselves are not accoun to anyone at all Take the instance of Ponmudi case, his conviction is not set aside, already convicted for years that deprives him of any public post, and here, only the conviction is stayed and not set aside Who is blind now? They will take another one decade to finalize this case, and till they finish the case, they want a corrupt one to continue as minister and forcing the governor to give him oath of office, to loot more and more What is the logic behind this?? I read the NYT post last year, that states half of the judiciary is in the paid rolls of leftist and the Red Dragon Now they prove it right through such wrong orders Vote for BJP and remove the corrupt judges by bringing some discipline in the judiciary Yes, our judiciary needs a thorough overhaul, that they refuse to budge Hence their action specifically and only against BJP and Modi Now you got the clarify, you will not blame the governor, who went by moral ethics, which the SC and its judges, if not all, part of them lack


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ