வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தெருவுக்கு பெயர் மாற்றம், ஊர்களுக்கு வேறு பெயர்கள், பழைய திட்டங்களுக்கு புது பெயர்கள், இப்படி ஒவ்வொன்றாக பெயர் மாற்றி கொண்டு இருப்பதற்கு பதிலாக உங்கள் கட்சிக்கு பெயர் மாற்றி விடலாமே.... சமூக நீதிக் கட்சி.... அடடே இதுதான் உங்க தாத்தா வச்ச கட்சி பெயரோ முதல்வர் அவர்களே

இதற்கு பெயர் சமூக நீதியா? தங்கும் விடுதிகளுக்கு சமூகநீதி தங்கும் விடுதி என்று பெயரை மாற்றி விடுகிறேன் என்று சொல்வது அசல் ஏமாற்று வேலை. கோட்டா பிரிவு மாணவ/மாணவிகள் தங்கும் விடுதி என்று பெயரை மாற்றி எல்லா பிரிவு மாணவ மாணவிகள் தங்கும் விடுதியாக மாற்ற வேண்டும் விடுதிகளில் ஆதி?? திராவிடர், பாதித்ராவிடர்அதாவது பின்தங்கியவர்கள், மிகவும் பி.த..வர்கள் சீர்?? மரபினர் எல்லோரும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆதித்ராவிடர் உணவு தயாரிக்க வேண்டும். அதை பாதி திராவிடர்களும மயிநாரிட்டிகளும உண்ணவேண்டும். சமத்துவபுரம் என்று ஏற்படுத்தியது போல் சமத்துவ தங்கும் விடுதி என்று பெயரை வைக்கவேண்டும்
நோஞ்சானாக இருப்பவரை பயில்வான் என பெயர் மாற்றம் செய்தால் மட்டும் போதாது, அவர் அப்படி ஆவதற்கு உண்டான ஊட்டச்சத்தை கொடுக்கவேண்டும்.
போதை கெடுதல் தரும் மது முதலான பொருட்களுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்கள் என்று பெயர் மாற்றினால் எப்படியிருக்கும்?
... ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்.
புகைப்படம் பார்க்க நல்லா இருக்கு. ஆனால் உண்மையான தங்கும் விடுதியின் படத்தை பிரசுரிக்கவும்.
நான்சென்ஸ்
பேரு வெச்சியே. சோறு வெச்சியா?.( பழைய சினிமா வசனம்)
சமூக அநீதி ஆட்சி செய்யும் திமுக. பாரத மக்களுக்கு வஞ்சனை செய்யும் திமுக. கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்யும் திமுக. தனியார் சொத்துக்களை அபகரிக்கும் திமுக. திமுக இல்லாத தமிழ் நாடு உருவாக வேண்டும்.