உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்

மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்

ஷில்லாங்க்: வடகிழக்கு மாநில மேகாலயா மாநிலத்தில் இன்று ‌மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மாலை சிக்கிம் மாநிலத்தை மையமாக கொண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தால் 40 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று நண்பகல் 12.50 மணியளவில் மேகாலயா- வங்கதேச எல்லைப்பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மிதமானநி‌ல நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.03 ஆக பதிவானதாக தகவல்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை