வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அண்ணாமலை கோவையை பற்றி நிறைய விஷயங்கள் பேசினார். விமான நிலையங்கள் திட்டம் நெடுஞ்சாலை திட்டம் நிலம் கையகப்படுத்தும் வேலை எவ்வளவு தாமதமாக உள்ளது என்று கூறினார். கோவையில் உள்ள தொழிற்சாலைகள் சென்னை தொழிற்சாலை பற்றி கூறினார். ஆனால் கருத்து கூறிய ஒருவரும் அதைப் பற்றி ஒரு கேள்வியும் கேட்கவில்லை. மாறாக ஒருவர் இலவசமாக பதினைந்து இலட்சம் கிடைக்கவில்லை என்று ஏக்கத்துடன் கேள்வி கேட்டு உள்ளார். ஒருவர் கைகடிகாரத்துக்கு பணம் எப்படி கொடுத்தேன்னு கேள்வி கேட்டுள்ளார். இது தான் தமிழகத்தின் நிலை. இலவசமாக எல்லாம் வேண்டும். கொடுத்த பணத்திற்கு இரசீது காட்டியும் காழ்ப்புணர்ச்சியில் ஒரு கேள்வி. இப்படியே திராவிட கட்சிகள் எவ்வளவு நாட்களுக்கு தான் மக்களை மங்கிகளாக வைத்திருக்க போகுதே தெரியவில்லை. ஏன் நிலம் எடுக்க தாமதம். ஏன் மத்திய அரசு மாநில அரசை சீக்கிரமாக நிலம் கையகப்படுத்த சொல்லவில்லை. 12000 கோடி வரி வருடத்திற்கு கோவையில் இருந்து உண்மையிலேயே மாநில அரசிற்கு செல்கிறதா 240000 குறுந்தொழில் கோவையில் இருப்பது உண்மை என்றால் ஏன் மாநில அரசு கோவையில் மாநில அரசின் வர்த்தக செயல் மையம் கோவையில் அமைத்து தொழில் மேம்பட வழிவகை செய்யவில்லை. இது போன்று யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆக்கப்பூர்வமான கேள்வி தான் பதிலுக்கு வளர்ச்சி தரும். திமுகவிற்கு எதிராக பேசினால் சங்கி என்றால் திமுகவில் உள்ளோர் எல்லாம் மங்கிகள் தானே.
தமிழக மக்கள் இப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு இருக்கிறார்கள்.... மாடல் அமைச்சர் மீது சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்து விட்டார்கள்.....இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது.
தோ...நான் கேக்குறேன். எங்கே அந்த பாஞ்சி லட்சம்?
எங்க அந்த PTR சொன்ன 30 ஆயிரம் கோடி? அபேசா?
அடுத்த நாள் ரோட்டுல நடக்க வேண்டாமா
தமிழ் நாட்டில் உள்ளவர்களு பிஜேபி மட்டும் தான் அரசியல் கட்சி... மற்றவரிடம் கேட்டால் ஜெயில் காங்பிர்ம்....
one question to you on how you paid three lakhs for a watch yet to be answered dear!
முதலமைச்சர் பாணியில் பதில் சொல்லவேண்டும் என்றால் " இதெற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை "
sankar he has shown the bill. are you in coma stage till date?
உங்களை செய்தியாளர்கள் கேள்வி கேட்டாலே, அவர்கள் மீது லஞ்ச முத்திரை குத்துகிறீர்கள்? அமைச்சர் முருகனிடம் கேள்வி கேட்டால், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிக் கொண்டு ஓடுகிறார். பிரதமரை சந்திக்க முடியுமா? நடப்பதை பேசுங்கள் சார். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசாதீர்கள்.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் குறிப்பாக கோவையை பாரபட்சமாக நடத்தி முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களை தராமல் ஏமாற்றுவது உங்கள் மத்திய பாஜக அரசு தான்!
சார் 200 காங்பிர்ம்
விருது வாங்க உட்கார்ந்துகிட்டு இருக்குற அளவுக்கு அவங்க பிசியா இருக்காங்களா ????
நம்மூர் ஓநாய்கள் அழுவுது..... கதருது....