உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிந்ததும் இன்றே அவர் வீடு திரும்புவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karutthu
ஜூலை 31, 2024 19:02

அவரே ஒருடாக்டர் நல்ல பழக்க வழக்கம் கொண்டவர் .விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி