உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமிகள் பலாத்காரம்:15 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி

சிறுமிகள் பலாத்காரம்:15 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: திண்டிவனம் அருகே இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 15 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.2019 ம் ஆண்டு திண்டிவனம் அருகே இரண்டு சிறுமிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பிரபா, ரவிக்குமார், துரைராஜ், அருண், மகேஷ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nu3vb9kf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ‛‛ கைது செய்யப்பட்டவர்களை குற்றவாளி என அறிவித்து, அனைவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது'' என தீர்ப்பு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nagarajan D
ஜூலை 16, 2024 16:47

இந்த தீர்ப்பிற்கு மேல் முறையீடு கீழ் முறையீடு என்று எதுவம் தராமல் இருந்தாலே போதும்...


என்றும் இந்தியன்
ஜூலை 16, 2024 16:09

நீதித்துறை வால் வால் போல இருக்கும். இது அச்சு அசலாக திருட்டு திராவிட தீர்ப்பு போலவே இருக்கின்றது. ஏன்??? கள்ளச்சாராயம் குடித்து செத்தால் ரூ 10 லட்சம் அவர்கள் குடும்பத்திற்கு டாஸ்மாக்கினாடு அரசு கொடுக்கும். இதனால் என்ன நடக்கும். காசில்லாத கபோதிகள், வீட்டிற்கு காசு கொடுக்க முடியாதவர்களை, அவர்கள் மனைவி குழந்தைகள் கள்ளச்சாராயம் குடி என்று அவனை சொல்லி அவன் செத்தால் ரூ 10 லட்சம் கிடைக்கும் அதை வைத்து நம் வாழ்க்கையை நாம் உன்ன உணவுக்கு வழிகிடைத்தது


K.n. Dhasarathan
ஜூலை 16, 2024 15:35

நீதி துறை இது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்குவதன் மூலம்தான் கொடுங்குற்றங்கள் குறையும், சபாஷ் அடுத்து, இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதும் நடக்க கூடாது.


rsudarsan lic
ஜூலை 16, 2024 14:02

இந்த அப்பாவிகளின் வக்கீழ் என்ன vaadhம் செய்தான் என்று வெளியிடுங்கள். நாட்டுக்கு மிகவும் உதவும்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ