வாசகர்கள் கருத்துகள் ( 21 )
யாரிடமிருந்து என்ற விபரம் வெளியிட முடியுமா? ஆலயங்கள் அரசின் தலையீடு இல்லாமல் இருந்தால் இந்து மதம் தழைக்கும்.
பரவாயில்லை 50000 கோடி மீட்டு விட்டு 5000 கோடி என்று சொல்லக்கூடிய உங்களது திறமையே திறமை... நீங்க ரொம்ப விவரம்... கொள்ளையடிப்பதில்....
தலீவரே, உங்க பையனும், மறுமவனும், மூணு மாசத்துல மூவாயிரம் கோடி சம்பாதிச்சு அம்பானியை கூப்பிட்டு விருந்து வைக்கிறாங்கன்னு கேள்விப்பட்டோம்?
இடிச்சது எவ்வளவு...துட்டு அடிச்சது எவ்வளவுன்னு கணக்கு சொல்லிடுங்க தலைவரே!!
அது சரி . எவ்வளவு ஆட்டையை போட்டிங்க. மீதி எவ்வளவு இருக்கு.
நுங்கம்பாக்கம் கோயிலின் மனையில் ஒரு சர்ச் கட்டி இருப்பதாக அறநிலைத்துறை பொறுப்பு உள்ளவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த தேவாலயத்தை காலி செய்ய வைக்க முயன்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனராம். இதுவே ஒரு திமுக கவுன்சிலரின் இடத்தை யாராவது ஆக்கிரமித்திருந்தால் இதே பதிலைத்தான் கூறுவார்களா?
கொஞ்ச காலமாக ( கோவிட் ஊரடங்கு, பொருளாதார பிரச்சினைகள் காரணமாக) குத்தகை கொடுக்காமலிருந்த இடங்களைப் பிடுங்கி வேண்டப்பட்ட ஆட்களுக்கு குத்தகைக்கு விட்டிருக்கலாம். அது ஒரு சாதனையல்ல. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களின் ஆவணங்கள் அறநிலையத் துறையிடம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் எங்கிருக்கின்றன என்பது அறநிலையத்துறைக்கே தெரியவில்லை. காணாமல் போனது கோயில்கள் மட்டுமா அல்லது அவற்றின் சொத்துக்களுமா?
இதுக்கும் அணில் தான் வாங்கிய லஞ்சப்பணத்தை தானே திருப்பிக் கொடுத்ததற்கும் ஒற்றுமை இருக்கிறது.
தமிழக மக்கள் உண்மையாலுமே அவ்வளவு முட்டாள்களா? ஒன்னும் புரியல போங்க
சரி அதெல்லாம் இருக்கட்டும் அந்த 5000 கோடி எங்கே
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
33 minutes ago
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago