உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்ய மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக தமிழக அரசு மனு

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்ய மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக தமிழக அரசு மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க, கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மனுவில், ‛‛ பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிட வேண்டும்'' என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என கடந்த டிச., 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p36dyfk0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், பொன்முடி தன் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மீண்டும் எம்.எல்.ஏ.,வான பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி, கடந்த 13ம் தேதி கவர்னர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என, முதல்வருக்கு கவர்னர் கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழக அரசு மனு

இந்நிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க, கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மனுவில், ‛‛பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிட வேண்டும்'' என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 86 )

meenakshisundaram
மார் 25, 2024 05:02

sattatthai eppadi yellaam valaikka mudiyum enre thimuka vakilkal padithullanarnalla kaariyangalikku ubayokippadhillai


Lion Drsekar
மார் 23, 2024 12:20

எதிர்காலத்தில் வாக்களிக்க தவறிய மற்றும் தங்களுக்கு வாக்களிக்காமல் வேறு ஒருவருக்கு வாக்களித்தார்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் காலமும் வரும் காலத்தின் கோலம் வந்தே மாதரம்


Anu Sekhar
மார் 21, 2024 18:26

Ridiculous Only a convicted felon could become a minister I feel so sorry for the Gov who is the only honest and just politician in Tamil Nadu


v.sriram
மார் 21, 2024 16:42

SC really confusing Judiciary earlier he & his wife convicted plus SDUO MOTTO case handling by MHC why convicted person just removed & recommend to give freedom to avail Ministerila Berth


DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 03:06

பொன்முடி வெளுத்த முடியாகி விழுப்புரத்தில் தனது வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு தூங்கும் நிலை வெகு தூரத்தில் இல்லை.


meenakshisundaram
மார் 27, 2024 16:31

Not in his house but in Vellore jail


Anantharaman Srinivasan
மார் 18, 2024 23:55

தமிழகயரசு பட்டும்படாமலும் மேலோட்டமாக தான் மனு செய்துள்ளது பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிட வேண்டுமென்று. தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம்.


Ramesh Sargam
மார் 18, 2024 22:24

பல வழக்குகளில் இந்த உச்சநீதிமன்ற முடிவுகள் சரியாக இல்லை என்று தோன்றுகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 18, 2024 20:30

ஒரு மீட்டிங்கில் நான் பேசும்போது அவன் சிரிச்சார் ..... பெண்களை ஓசி என்றார் ...... இருந்தாலும் அதிகாரிகளிடம் இருந்து வசூல் கணக்கு கேட்டு வாங்கிக்கொள்ள எனக்கு அவரு வேணும் ..... இந்த ஆரிய கவர்னர் நேர்மையாக இருந்து கழுத்தறுக்கிறார் .....


Madhu
மார் 18, 2024 20:00

உச்ச நீதி மன்றம் எவ்வளவு காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதோ அவ்வளவு காலத்துக்கு பதவிப் பிரமாணமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மேதகு கவர்னர் அவர்கள் தெளிவாக எழுதியிருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது...


giri
மார் 25, 2024 23:57

super


Tc Raman
மார் 18, 2024 19:50

பாவம் . அமைச்சர் பதவி இல்லாமல் சோறு தண்ணி இறங்கலியோ ..


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை