உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய் துறை அலுவலர்கள் மாற்றம்

வருவாய் துறை அலுவலர்கள் மாற்றம்

சென்னை: கோவை, ராமநாதபுரம், வேலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கடலுார் மாவட்ட வருவாய் அலுவலர்கள் உட்பட, பல்வேறு பணிகளில் உள்ள, 26 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல், வருவாய் துறையில் துணை கலெக்டர் நிலையில், பணிபுரிந்து வரும் 38 பேருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை