உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய்த்துறை அலுவலர்கள் நாளை உண்ணாவிரதம்

வருவாய்த்துறை அலுவலர்கள் நாளை உண்ணாவிரதம்

10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நாளை பிப்.,13 தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ