வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் பொழுது இவர் அந்த கூட்டணியில் தானே இருந்தார். அப்போது தோன்றாத ஞானோதயம் இப்போது எங்கிருந்து வந்தது
சரியான கருத்து.
ஏன் சிறிது நாள் மற்ற சமூகங்களும் பார்க்கட்டுமே என்ன தப்பு சொல்லுங்க
அந்த நபர் என்ன சிந்தித்தா சொல்லி இருக்கிறார்? திமுக அரசுக்கு ஜால்ரா தட்டி இருக்கிறார். யாரும் பார்க்க எண்ணாத ஒரு வேலையை குறைந்த கூலிக்கு எத்தனை நாள் பார்க்க வேண்டும்? நிரந்தரமாக்கி நல்ல ஊதியம் கொடுத்தால் அவர்களது பிள்ளைகளை படிப்பித்து நல்ல உத்யோகத்திற்கு அனுப்பி வைக்கட்டும்.
பணி நிரந்தரம் வேணும்னு அந்த மக்கள் போராடுகிறார்கள்.இந்த ஆளு பனிநிரந்தரம் செய்யவேணாம்கிறார்.ஒன்னுமே புரியல....
After ADMK and BJP joined hands for election, Thiruma lost his mental balance. What we need is a solution to the existing problems. Even Govt. didnt solve the problem, they again going to do the same work, with private company, where nothing is sure including the present salary.
மாஸ்டர் ரோல் நியாபகம் வருகிறதே ...
அதிலிருந்த்து படித்தவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். நகராட்சி பணியாளர் ஆக்க வேண்டும்.
மிக சரியான சிந்தனை திருமாவை கண்டாலே எனக்கு பிடிக்காது. ஆனால் இந்த கருத்தை சொல்வதற்கு அவருக்குள்ள மனோதிரியம் பாராட்டத்தக்கது எல்லோரும் அரசு வேலை வாய்ப்பை மட்டும் பார்க்கும் போது, அவர் என்ன வேலை வாய்ப்பு என்று சிந்திக்க சொல்கிறார். பாராட்டுக்கள் அரசு உயர் பதவிகளுக்கு படித்த, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு மிக அவசியம். ஆனால் துப்புரவு தொழிலுக்கு ஐடா ஒதுக்கீடு என்பது கூடவே கூடாது யாருக்கு பணி செய்து தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ அவர்கள் இந்த வேளைக்கு வரட்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொழில் என்று ஒதுக்கிவைக்க கூடாது
சுத்தமான உளறல்
மேலும் செய்திகள்
பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
14-Aug-2025