உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி, கல்லுாரிகள் இன்று இயங்கும்

பள்ளி, கல்லுாரிகள் இன்று இயங்கும்

தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன.மழை குறைந்துள்ள நிலையில், இந்த நான்கு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லுாரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை