உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தன் கூடாரம் காலியாகும் அச்சத்தில் விஜய் மீது சீமான் பாய்ச்சல்

தன் கூடாரம் காலியாகும் அச்சத்தில் விஜய் மீது சீமான் பாய்ச்சல்

தமிழகம் அனைவரின் மொழியையும் நம்பிக்கையும் போற்றுகின்ற மண்ணாக உள்ளது. நடிகை கஸ்துாரியின் பேச்சு வெறுப்பு அரசியலின் மையமாக உள்ளது. நடிகர் விஜயின் அரசியல் வருகையால் தனது கூடாரம் காலியாகும் என சீமானுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் நடிகர் விஜயை விமர்சித்து, கண்டதையும் பேசுகிறார். வயநாட்டில் பிரியங்கா எளிதாக வெற்றி பெறுவார். அவரின் அரசியல் வருகை மோடி, அமித் ஷாவின் வெறுப்பு அரசியலுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். நடிகர் விஜய் கொள்கைக்கும், தி.மு.க., கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் பா.ஜ., தலைவர் ராஜா பேசுகிறார். பா.ஜ., தமிழர்களுக்கு எதிரான கட்சி. தமிழகத்தில் தி.மு.க., - காங்., கூட்டணி, நீண்ட காலம் நிலையான உறவுடன் உள்ளது. அது நிலைக்கும். மாணிக்கம் தாகூர், காங்., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

panneer selvam
நவ 05, 2024 20:31

Manikam Tagore ji , of course , you need to praise DMK for your survival , otherwise you will not get even deposit as Congress Candidate . Tell us the difference between Vijay party TVK and DMK on their policy and objectives . What Vijay is only xerox copy of DMK policies like Two language formula , Anti Hindi , Anti NEET, Anti Central Government , Minority appeasement , Freebies and rhetoric with no substance .


சமீபத்திய செய்தி