உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 234க்கும் வேட்பாளர்கள் சீமான் முடிவு

234க்கும் வேட்பாளர்கள் சீமான் முடிவு

சென்னை: திருச்சியில் பிப்ரவரி 7ம் தேதி நடக்கும் மாநில மாநாட்டில், 'ஓயாத அலைகள்' என்ற பெயரில் 234 வேட்பாளர்களை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட சீமான் வியூகம் வகுத்துள்ளார். தற்போது, 150 வேட்பாளர்கள் பட்டியலை சீமான் தயாரித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z6bai8j5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாம் தமிழர் கட்சியினர் தேர்தலுக்கு உழைக்க தயாராக உள்ளனர் என்பதை பறைசாற்ற, 'ஓயாத அலைகள்' என்ற பெயரில் மாநாட்டை நடத்தவும், அனைத்து சமுதாயத்தினருக்கும் வேட்பாளர் பட்டியலில் முக்கியத்துவம் அளிக்கவும், சீமான் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை