உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில்பாலாஜி காவல் 41வது முறையாக நீட்டிப்பு

செந்தில்பாலாஜி காவல் 41வது முறையாக நீட்டிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 41வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட அவரின் காவலை ஜூலை1 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.மேலும், அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என செந்தில்பாலாஜி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையும் ஜூலை 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kesavan
ஜூன் 26, 2024 05:30

கொலை செய்திருந்தால் கூட 90 நாளில் ஜாமின் கிடைத்திருக்கும் செந்தில் பாலாஜி நிரபராதி என்று தீர்ப்பு வருமானால் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்க வேண்டும் செந்தில் பாலாஜிக்கு இழப்பீடாக பல நூறு கோடியை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும்


venkatakrishna
ஜூன் 25, 2024 19:14

வடிவேலு சொல்வது போல் எவ்வளவு அடித்தாலும் அசராமல் தாங்கரார் இவர்.


G krishnan
ஜூன் 25, 2024 18:11

இவரது தம்பி என்ன ஆனார்?


G krishnan
ஜூன் 25, 2024 18:10

இவரது தம்பி என்ன ஆனார்?


SUBRAMANIAN P
ஜூன் 25, 2024 17:54

செந்தில் பாலாஜி இப்ப ஆளு நல்ல தெளிவாயிட்டாரு.. களையாவும் இருக்காரு. தேறிட்டாரு.. வெளிய வரக்கூடிய சகுனம் தெரியுது...


Narayanan
ஜூன் 25, 2024 16:15

குடும்பம் இன்றுவரை ஆள்கொணர்வு மனு ஏன் போடவில்லை ?. ஸ்டாலின் பாதுகாப்பில் இருக்கிறார் போல இருக்கு .


Raghavan
ஜூன் 25, 2024 22:18

அறிவு உள்ள ஆலயத்தில் பாதுகாப்பாக உள்ளார் என்று கேள்வி.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை