வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Ramesh Sargam
ஜூன் 27, 2025 22:14
தமிழகத்தில் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக முதல்வர் கூறுவார் பாருங்கள்.
சென்னை: சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.'புட் கோர்ட்' பகுதியில், கட்டை காண்பித்து மிரட்டி துன்புறுத்தலில் ஈடுபட்ட ரோஷன் குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக முதல்வர் கூறுவார் பாருங்கள்.