உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிக்னல் கோளாறு ரயில்கள் தாமதம்

சிக்னல் கோளாறு ரயில்கள் தாமதம்

சென்னை : மதுராந்தகம் அருகே, நேற்று முன்தினத்தைப் போலவே, நேற்று காலையும், சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், தென்மாவட்டங்களுக்குச் சென்ற விரைவு ரயில்கள், ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன; சென்னை எழும்பூர் வந்த அனைத்து ரயில்களும், அரை மணி நேரம் காலதாமதமாக வந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை