மேலும் செய்திகள்
ரவுடிகளின் ஜாமின்தாரர்கள் 21 பேருக்கு போலீஸ் வலை
06-Aug-2025
தமிழக ரயில்வே போலீசுக்கு, மாதம், 50,000 ரூபாய் ஊதியத்தில், சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு காவல் துறையின், www.tnpolice.gov.inஇணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, செப்., 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். குற்ற தடுப்பு நடவடிக்கையாக, கடந்த நான்கு மாதங்களில், தமிழகம் முழுதும் 1,325 ரவுடிகள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை, ஆள் கடத்தல் என, பல்வேறு குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
06-Aug-2025