உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவரன் தங்கம் விலை ரூ.61,000ஐ நெருங்கியது

சவரன் தங்கம் விலை ரூ.61,000ஐ நெருங்கியது

சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 7,595 ரூபாய்க்கும்; சவரன் 60,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 104 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 7,610 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 60,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 106 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை