உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சிறப்பு அம்சம்

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சிறப்பு அம்சம்

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணின் அடிப்பகுதி ஆகம விதிமுறைப்படி உள்ளது. இது தீபத்தூண் என அதில் எழுதப்பட்டுள்ளது என டாக்டர் ஜேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், அது நிலஅளவைக்கல் என்று சிலர் ஆதாரமற்ற பொய்களை கூறிவருகின்றனர்.இந்நிலையில், டாக்டர் ஜேஎஸ் ராஜ்குமார் என்பவர் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 1872 வரை இதுபோன்ற பல தூண்களை இந்தியா முழுவதும் Trigonometri Society Of India அமைப்பு முதல் முறையாக மேப்பிங் செய்தது. அந்த தூண்களை பார்த்தால் திருப்பரங்குன்றம் தூண்போல் இருப்பது உண்மைதான். நாக்பூரிலும் செயின்ட் தாமஸ் பகுதியிலும் இதுபோன்ற தூண்கள் இருக்கின்றன. ஆனால், அதன் அடிப்பகுதியை பார்க்கும்போது ஆகம விதி, சைவ ரீதியில் இருக்கும் ஒரே தூண் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது ஆகும். இந்தியாவில் உள்ள எந்தத் தூணிலும் எழுத்துகள் இல்லை. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில், நமது தமிழக தொல்லியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அந்த கால எழுத்துகளில், ' இது தீபத்தூண், எந்தவொரு ஹிந்து, சைவப் பிரிவை சேர்ந்தவர்கள் தீபம் ஏற்ற முடியும்,' என விவரமாக உள்ளது. இது உள்ள புத்தகத்தை தமிழக அரசு 1981 ல் வெளியிட்டது. அதில் ஒரு சில பிரதிகள் மட்டுமே உள்ளன. தலைமை தொல்லியல் ஆராய்ச்சியாளராக இருந்த போஸ் என்பவர் அந்த புத்தகத்தை எழுதினார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
டிச 11, 2025 20:51

மரமண்டையில் ஏராது. வந்தேரி மதத்தின் பற்றுள்ளவன் அது ஓஆன்ரியிடத்திற்கு கிளப்பி கொண்டு உக்கார வேண்டியது தானே. இந்து ஹிந்துக்கள் நாடு இதற்கு பார்ம் பிரியம் உண்டு. மற்ற மதம் தோன்றிய வருடங்க்கள் கூற முடியும். இங்கு தமிழ் குடி மக்கள் சேர சோழர்கள் பாண்டியர்கள் இந்து மத்தியய தான் பின் பற்றி உள்ளார்கள். ஒரு பொழுது போலாகா தா குளிக்க ஓஆம்பரித்தனப்பட்டு ஆளுக்கு மூட்டையை தமிழ் சமூதாயதைய் காட்டு மிராண்டி என்று கூறி ஆங்க்கி லேயரும்க்கு பல்லக்கு தூக்க சொல்லி சொன்னால் அவன் பின்னே போக சொன்னால் யோசிக்க வேண்டாமா. அது பின்னாடி பல்லக்கு கூகிள் இப்பொஅதே பல்லவியைய் பாடிக்கொண்டு தமிழ் மொழி மற்றும் மக்கள்ளை இழிவு படுதத்தா கிளம்பிடிச்சி அயல் நாட்டு கை கூலிகள். மக்கள் எண்ணி பார்க்க வேண்டாமா? இவன் யார் நம்மையும் நம் தமிழ் மொழியையும் இழிவு படுத்த என்று.


RAMESH KUMAR R V
டிச 11, 2025 20:41

விநாசகாலே விபரீத புத்தி


பேசும் தமிழன்
டிச 11, 2025 20:32

அது நில அளவைக் கல் என்று திருட்டு மாடல் இண்டி கூட்டணி ஆட்கள் சொல்லி கொண்டு அலைந்தார்கள்..... அத்தனை பேரும் இந்து மதத்திற்கு எதிரான ஆட்கள்.


Ramesh Sargam
டிச 11, 2025 20:01

தூண் என்னமோ தீபத்தூன்தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த தீய திமுகவினர் இஸ்லாமிய மதத்தினரின் வாக்குக்காக அங்கே தீபத்தை ஏற்றவிடாமல் சதி செய்கிறது. நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத திமுக அரசு கலைக்கப்படவேண்டும்.


பேசும் தமிழன்
டிச 11, 2025 20:10

ஓட்டுக்காக இவர்கள் இப்படி அநியாயம் செய்கிறார்கள் என்றால்..... உண்மையான் ஒரு இந்து கூட அவர்களுக்கு ஓட்டு போட கூடாது..... தவறு அவர்கள் மீது அல்ல.... அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஓட்டு போடும் நம்ம ஆட்கள் மீது தான் தவறு இருக்கிறது.


மேலும் செய்திகள்