வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வாசகர் இதே போல ஸ்டாலினின் பிரதாபங்களை எடுக்காமல் விட்டதேனோ
முக்கியம் ஆதாரங்களுடன் அம்மையார் பிடித்து கொடுத்த ஆ ராசா பிஜேபி ஆட்சியில் விடுதலையானது எப்பிடி
இந்த கடிதம் எழுதியவர்க்ககு ஒன்னும் புரியவில்லையே முதலில் போட்டோவை காட்டி பல்லை கூட்டிட்டு இருக்கிறார் என்று சொன்னது இந்த உதவாநிதி அதுவும் ஒரு அமைச்சர் எப்படி பேச வேண்டும் என்று மேடை நாகரிகம் தெரியாத ஒரு அமைச்சர் இந்த த்தி மக்களுக்கு நல்லது செய்ய போகுது அந்த 4000 கோடி பற்றியும் 30000 கோடி பற்றியும் வாய் திறக்கிறது தில் யஉஇருந்தா
இந்த திராவிட என்று வரும் கட்சிகளையும் க உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது தமிழன் என்றால் தேர்ந்தெடுங்கள் மற்றவர் என்றால் விரட்டி அடியுங்கள் T
கழுதைக்கழிவில் முன்னால் வந்தது , பின்னால் வந்தது என்ற வேறுபாடெல்லாம் கிடையாது எல்லாம் ஒன்றுதான்
நமது தமிழகத்தில் படித்தவர்கள் சிந்திக்கத்தெரிந்தவர்கள் ஏராளம் அண்ணாமலை அவர்களின் பேச்சு அனைத்துவிதமான மக்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதாகவே இருக்கும் ஆனால் திராவிடக் கட்சித் தலைவர்களின் பேச்சு?
முன்னாள் முதல்வர் இப்படி பேசுவதற்கு காரணமே தீய மு க இளவரசர் இவர் மோடியுடன் இருக்கும் படத்தை காட்டியதால் தான்.
மேலும் செய்திகள்
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
1 hour(s) ago | 3
திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
1 hour(s) ago | 5
பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
2 hour(s) ago | 2
100 நாள் வேலை திட்டத்தில் இபிஎஸ்க்கு முதல்வர் கேள்வி
2 hour(s) ago | 4