உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இபிஎஸ் உடன் சுதீஷ் சந்திப்பு

இபிஎஸ் உடன் சுதீஷ் சந்திப்பு

சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ் உடன் தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் சந்தித்து பேசினார்.ராஜ்யசபாவுக்கு காலியாகும் 6 எம்.பி., பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஒரு எம்.பி., பதவியை தே.மு.தி.க., எதிர்பார்க்கிறது. அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டி ஒன்றில், தங்களுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியே தீர வேண்டும் எனக்கூறியிருந்தார்.இச்சூழ்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் இ.பி.எஸ்., வீட்டில், அவரை சுதீஷ் சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Easwar Kamal
மே 30, 2025 22:01

எடப்பாடி இந்த வீணாப்போன கட்சிக்கு எல்லாம் mp சீட் கொடுத்து இந்த கட்சியை வளர்க்க வேண்டாம். விஜயகாந்த் இருக்கும்போது சரி அனாலும் தன் மச்சினனுக்கு எல்லாம் கொடுத்து அப்படி ஒரு கட்சியை உருவாக்க வேண்டுமா.. சட்டமன்றம் தேர்தல் வரும்போது இந்த வீணாப்போன மச்சான் மற்றும் மவன்காரன் ரெண்டு பேருக்கும் அதிமுக எங்கே தோற்குமோ அங்க கொடுங்க ஜெயிச்சு வந்தானுங்கன்னா பின்னர் கொடுங்க mp சீட்.


சுந்தரம் விஸ்வநாதன்
மே 30, 2025 21:38

ஆப்பசைத்த குரங்கு கதைதான். தேமுதிகவுக்கு எம் பி சீட் கொடுத்தால் அதிமுக வுக்கு ஆப்பு. ஸீட் கொடுக்காவிட்டால் தேமுதிகவுக்கு ஆப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை