உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலூரில் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

வேலூரில் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

வேலூர்: வேலூரில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை