வாசகர்கள் கருத்துகள் ( 30 )
தனது 23 வயதில் இயேசு - முடித்த திரு. உதயச்சந்திரன் அவர்கள் திரம்பட தமிழகத்தில் பல துறைகளில் பணி ஆற்றி உள்ளார். இவர் தான் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி திராவிட சிந்தனைகளை விதைக்க காரணமாக இருந்தவர். தற்போது நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஆக உள்ளார். கடன் திருப்பி செலுத்தும் திட்டம் திமுக அரசிடம் இல்லை. மத்திய அரசிடம் இடம் இருந்து வரி பணம் வரவில்லை என்றும் கூறுகிறார். ஒரு மாநிலத்தில் உள்ள அரசு அலுவலர்கள் திறமை இருந்தாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளவர்களை மட்டுமே இந்த அரசு பொறுப்பு வழங்குகிறது. இது தமிழ்நாடு மாநிலத்தின் கடன் சுமை மேலும் அதிகரிக்கிறது.
கடன் வரம்புக்குள் இருந்தாலும், எதற்கு கடன் வாங்கவேண்டும்? கடன் இல்லாத மாநிலமாக கொண்டுவர தமிழக அரசு திறன்பட செயல்படவேண்டும்.
ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் திவாலாக போகிறது. அறநிலை துறை, தொல்லையியல் துறை இரண்டையும் மூடுவது நல்லது. இலவசங்களை நிறுத்தி, கொள்ளையடிப்பதை நிறுத்தினால், தமிழகம் செழிக்கும்.
கடனை வாங்கி ஆட்டய போட ஒரு திராவிட மாடலு . அதற்கு முட்டு கொடுக்க ஒரு ஐஎஎஸ்ஸு அதிகாரி . விடிஞ்சிரும் தமிழகம்
இந்த நபர் அரசு அதிகாரியா அல்லது கழக உடன்பிறப்பா ?. பட்ஜெட் அறிக்கையில் கூட அரசியல் பேசுகிறார் மத்திய அரசின் நிதி ...திட்டங்களை அமல் படுத்தினால் மட்டும் மற்றும் ஏற்கனவே வாங்கிய தொகைக்கு சரியாக கணக்கு காண்பித்தால் மட்டும் தான் தருவார்கள் என்று கூட தெரியாதா ?
தமிழக அரசுக்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் கோடி கடன் உள்ளது - ஒரு செகிரேட்டரி லெவல் மனிதன் பேசுற பேச்சா இது. என்னமோ எட்டோ அல்லது ஒன்பது ரூபாயோ தான் கடன் என்கற மாதிரி இல்லே சொல்றீங்க? உமக்கு மக்கள் பணம் என்பது அவ்வளவு கிள்ளு கீரையாய் போச்சு? எட்டு லட்சம் கோடியா இல்ல ஒன்பது லட்சம் கோடியா?சரியான தொகையை சொல்லுங்க.
. சொத்து மதிப்பு அதிகம் இருந்தாலும்.. . பிச்சை காசுக்கோ இல்லை முதலாளிகளை திருப்திப்படுத்த படித்த ........தான் மானங்கெட்ட மாடல்ஜால்ரா அடிப்பது
அதாவது கடன் எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கி விட்டீர்கள் என்று தெளிவாகச் சொல்லுங்கள்.
2026 தேர்தலுக்கு முன்னர் கடனில்லாத மாநிலமாக மாற்றி காட்டுவோம்.
இவருக்கு இன்னும் எத்தனைநாள் சர்வீஸ் இருக்கோ ? அதுவரைக்கும் பீலா உட்டுட்டு ரிடையராயிடலாம். வாங்குற கடன் கள்ளச்சாராய சாவுகளுக்கு ஊக்கத்தொகை க்கே சரியாயிடும் போலிருக்கு.