உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதையில் தமிழகம் முதலிடம்

போதையில் தமிழகம் முதலிடம்

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரலாற்று தலைவர்களின் சரித்திரத்தை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். தி.மு.க., அரசு, உளறலில் முதலிடத்தில் உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஊழல், ஊரல், போதை இவற்றில் தமிழக மக்கள் சிக்கியுள்ளனர். போதைப்பொருள் அதிகம் புழங்கும் மாநிலமாக தமிழகம் இருப்பது பெற்றோருக்கு கவலையளிக்கிறது. வருங்கால சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையை காக்கும் எண்ணம் இருப்பவர்கள், வரும் தேர்தலில் தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து துாக்கி எறிய வேண்டும். அதை மக்கள் கண்டிப்பாக செய்வர்.- எச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

புரொடஸ்டர்
ஜூன் 11, 2025 09:21

போதை பொருட்கள் உலக நாடுகளுக்கு கடல் மார்க்கமாக கடத்தப்படுவதில் குஜராத் தனியார் துறைமுகம் முதலிடம் வகிப்பதை ஏற்கனவே ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது


vijai hindu
ஜூன் 11, 2025 13:25

விடியல் கொத்தடிமை


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 06:54

ராஜா சார் ..போதையில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதே என்று பாராட்டு விழா எடுக்க போகிறர்கள் போதையில் தமிழகம் முதலிடம்..அதற்கு யோசனை வந்தது முதல்வரிடம் "" என்று பிளக்ஸ் போர்ட் வைக்க போகிறார்கள்


Mani . V
ஜூன் 11, 2025 05:47

அதில் மட்டுமா? கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு, கனிமவளக் கொள்ளை,........


புதிய வீடியோ