வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கிட்டினி திருடும் கும்பல் வருது ...... உஷாரய்யா உஷாரு .......
ஏற்கனவே காது குத்தி யாச்சு இனி வேண்டாம் விடியலு
நடைமுறையில் சாத்தியம் இல்லாத திட்டம். விரைவில் கைவிடப்படும்
This tem was announced by Late Vijayakanth. Not by any other party. Now as usual strike. Doubt. How the department knows about the old people who gets the ration. In a house there will be parents and children the g.parents will be old and invalid. The other persons will get the ration. How dept identify the old people who live alone.will they take the weight machine with them. The rice, and wheat are free from central govt quota. What is the contribution o TamilNadu govt. the photo shoot is very good. Surprise to read the name of the chief secretary. Now only we know that we have a n IAS person as chief Seretary.How they a place and house where there is memorial to his father.why this scheme at the fag end of the regime.
அதவாது இந்த திட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்திருந்தால் ஆகா ஓகோ என்று ஒப்பாரி வைத்திருப்பார்கள். திமுக அரசு கொண்டு வந்தால் தவறு. அப்படி தானே ?? இந்தியாவில் அடுத்த பாராளமன்ற தேர்தல் 2029 மே மாதம்.. அப்படி என்றால் 2028 மே மாதம் பிறகு ஒன்றிய பாஜக அரசு எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்க மாட்டார்களோ?? காரணம், தேர்தலுக்காக புதிய திட்டங்களை கொண்டு வருகிறார் என்று இன்று திமுகவை திட்டும் அதே வாய், அப்போது என்ன பேசும் ?
தேர்தல் பக்கம் வருது அதுனால இனி எல்லாம் பண்ணுவாங்க கொஞ்ச நால தேர்தல் mudunja பண்ண மாட்டாங்க
கொண்டு வந்தது எல்லாம் சரி நாலரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார் முதல்வர். நாலரை ஆண்டுகளாக முதியவர்கள் கஷ்டம் முதல்வருக்கு தெரியவில்லையா. தேர்தல் வரும்போதுதான் ஞானோதயம் பிறக்கிறதா. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம்தான் இருக்கிறது. இப்போதுதான் மக்கள் கஷ்டங்கள் எல்லாம் தெரிகிறதா? இப்போதுதான் திட்டங்கள் வருகிறது. நண்பரே ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நலமாக இருந்தவர்களா இல்லையா?
தாயுமானவர் திட்டம் உண்மையில் அற்புதமான பாராட்டப்பட வேண்டிய திட்டம் தான். வயது மூப்புடையோர், மாற்று திறனாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் சென்று ரேஷன் பொருள்களை கொடுமையான வெயிலில் கீவில் நின்று வாங்குவது எல்லாம் ரொம்ப பாவம். அவர்களுக்கு இந்த திட்டம் உண்மையில் வரம். இந்த திட்டத்தை பார்த்து, அதிமுக அடிமைகளுக்கும், பாஜக கொத்தடிமைகளுக்கும் வயிற்றில் பற்றி எரிகிறது பொறாமை, பாவம். தேர்தலுக்காக தான் செய்கிறார்கள், ஏன் இவ்வளவு நாட்களாக செய்யவில்லை என்று தான் பேசுகிறார்கள் தவிர திட்டத்தை ஆதரிக்க மறுக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நல்லதும் செய்ய கூடாது என்கிறார்கள் அடுத்த ஒருவருடத்திற்கு... திட்டம் எப்போது வந்தால் என்ன ? யார் செய்தால் என்ன? திட்டம் நல்லதா இல்லையா என்று தானே பார்க்க வேண்டும்? பாராட்ட மனமில்லை எதிர்க்கட்சிகளுக்கு. அதாவது திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய கூடாது என்று கதறுகிறார்கள். அய்யோ பாவம்.
எந்த அருமையான திட்டத்தை நாலரை ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை என்பது தான் கேள்வி? தேர்தல் தான் காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?
எடை மெஷினோடு வருவார்களா? இல்லை வழியில் எலிகள் கொஞ்சம் கொரித்து விடுமா??
OTP கொடுத்தால் தான் ரேஷன் பொருட்கள் கொடுப்போம் என்று முதியோரை தி மு க மிரட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
முதியோர் நினைவு தேர்தல் சமயத்தில் மட்டும் தான் வருமா?
இந்த அறிவு 2022ல வந்திருந்த சந்தோசம் ஆனா அடுத்த தேர்தலுளுக்கு வருதே 2026 பட்ட நாமம்தான்