உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்வு முடிவு வெளியீடு

தேர்வு முடிவு வெளியீடு

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் ஏப்ரலில் நடந்த பி.ஏ., பொருளியல், வரலாறு, பி.லிட்., பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் www.mkudde.org என்ற முகவரியில் அறியலாம். இப்பாடங்களுக்கு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதள முகவரியிலேயே படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என துணை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி