உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் முதல்வர்!

பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் முதல்வர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடைசியில் இவருக்கும் ஆசை வந்து விட்டது...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பற்றி கூறுகின்றனர், டில்லி அரசியல்வாதிகள். அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான மம்தா, சமீபகாலமாக அடக்கி வாசிக்கிறார். கோல்கட்டா அரசு மருத்துவக் கல்லுாரியில் பயிற்சி மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கு, அவரை ரொம்பவே பாதித்து விட்டது.இந்த கொலை சம்பவத்தை கண்டித்து, மேற்கு வங்கத்தில் இன்னும் போராட்டங்கள் நடக்கின்றன. உச்ச நீதிமன்றமும் மம்தா அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. போராட்டம் இன்னும் பெரிதாக வெடித்திருந்தால்,ஆட்சியே பறிபோயிருக்கும். இதனால், மாநில அரசியலில் இருந்து விலகி இருக்க மம்தா முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது.சமீபத்தில் மம்தா அளித்த ஒரு பேட்டியில், 'எதிர்க்கட்சிகள் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணிக்கு தலைமையேற்க தயார்...' என தெரிவித்தது, தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 'அடுத்த லோக்சபா தேர்தலுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குஇப்போதே மம்தா தயாராகி வருகிறார். மேற்கு வங்க விவகாரத்தை தன் மருமகன் அபிஷேக்கிடம் ஒப்படைத்து விட்டு, தேசிய அரசியலுக்கு தாவப் போகிறார்...' என்கின்றனர், அவரது விசுவாசிகள்.'மம்தாவுக்கு பிரதமர் பதவி மீது ஆசை வந்து விட்டது. அது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...' என்கின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

என்றும் இந்தியன்
டிச 11, 2024 16:52

இந்தியாவை முஸ்லிம்சைத்தான் ஆக்கவேண்டும் என்று விரும்பும் ஒரு அறிவிலி இது


Narayanan
டிச 11, 2024 16:34

கூட்டணி இல்லாமல் ஒரு வார்டு கூட வெற்றிபெற வக்கில்லாத திருமால்வளவனுக்கே ஆசை வரும் போது தனியாக நின்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மம்தாவுக்கு வரக்கூடாதா ?


GMM
டிச 11, 2024 14:56

பிரதமர் தகுதிக்கு இந்திய கூட்டணியில் தகுதியான ஆள் இல்லை. ஊழல், அந்நிய சக்திகள், உள் நாட்டு பிரிவினை வாதிகள் பிடியில் காங்கிரஸ் , திமுக , மம்தா , பரூக் , கேஜ்ரிவால் . மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிலர் மத்திய அரசு நிர்வாகத்தில் அதிகம் தலையிடுகிறார்கள். இதனால் மத்திய விசாரணை அமைப்புகள் அரசியல் குழப்பம் தவிர்க்க, பின் வாங்கி வருகின்றனர். சட்டத்தில் நீதிபதி, வழக்கறிஞர் நீங்கலாக மட்டும் நடவடிக்கை எடுக்க சிபிஐ, அமுலாக்கம், வருமான வரி துறைக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதா ? நீதிபதி, வழக்கறிஞர் சொக்க தங்கமா. ? கவுன்சிலர் தகுதி இல்லாத மம்தா போன்றவர்கள் ஆசைப்பட தேர்தல் ஆணையம், நீதிமன்றம் எதற்கும் அஞ்சாத ஊழல் அதிகாரிகள் , வாக்கு விற்கும் வாக்காளர்கள் தான் காரணம் . இந்த சூழலில் எப்போதும் விடியாது.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 11, 2024 16:52

புள்ளி வைத்த இண்டியா கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம். அதைவிட முக்கியம் இன்னும் இந்த கூட்டணியினர் பழைய பல்லவி பாடிக்கொண்டே உள்ளார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு எப்படி தேர்தல் பிரச்சாரம் செய்தார்களோ அதேபோல். சிறிய முன்னேற்றம் மொபைல் ஃபோன் சோஷியல் மீடியா மற்றபடி அதில் கூறும் கருத்துகள் யாவும் ஊழல் லஞ்சம் போன்றவை தான். தற்போதைய சூழல் மாறிக் கொண்டே உள்ளது. உள்நாட்டு விவகாரங்கள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டு கொள்கைகள், புதிய தொழில் நுட்பங்கள் என மாறிக் கொண்டே உள்ளது. பாஜக தனது மோடி ஆட்சியில் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வந்து விட்டார்கள் அல்லது மாற்றிக் கொண்டு உள்ளார்கள். தொழில் நுட்பம் டெக்னாலஜி வேகமாக வளர்ந்து கொண்டு உள்ளது. அனைத்து துறைகளிலும் நவீன மயமாக்கல் நடந்து கொண்டு உள்ளது அல்லது அதனை நவீன மயமாக்கல் புதுப்பித்தல் நடந்து கொண்டு உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் உப கட்சிகள் எல்லாம் இன்னும் ஜாதி மதம் இட ஒதுக்கீடு மொழி என்ற குறுகிய எண்ணத்திலேயே அரசியல் செய்கிறார்கள். மோடி மற்ற நாடுகளுடன் இணைந்து வெளிநாட்டு வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக ரூபிளை கொண்டு வர காய் நகர்த்தி கொண்டு உள்ளார்கள். இதன் மூலம் பிக்பாஸ் போல் உள்ள அமெரிக்காவின் கர்வத்தை அடக்குவது குறிக்கோள். இந்த அணுகு முறைக்கும் காங்கிரஸ் அணுகு முறைக்கும் எவ்வளவு வித்தியாசம். 140 கோடி மக்கள் தொகை இன்னும் 10 ஆண்டுகளில் 170 கோடியாகி விடும். இந்த 140 கோடிக்கே நம்மால் சரியான வேலை வாய்ப்பு வழங்க முடியவில்லை 170 கோடியானால் இன்னும் வேலை வாய்ப்பு பிரச்சினை அதிகமாகும். இரு மொழி வைத்து கொண்டு உள்ளூரில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க முடியாது. ஆகவே குறுகிய மனப்பான்மை தவிர்த்து இண்டியா கூட்டணி நெடுங்கண்ணோட்த்தில் சிந்திக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது. இல்லை என்றால் இந்தியா திவாலாகி அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய சூழல் நிச்சயம் வரும்.


Kumar Kumzi
டிச 11, 2024 14:47

இந்த மும்தா பேகம் மேற்கு வங்கத்தை ரோஹிங்கியா மூர்க்கர்ளின் கூடாரமாக்கி விடுவாள்


பேசும் தமிழன்
டிச 11, 2024 19:07

இனிமேல் ஆகுவதற்கு என்ன இருக்கிறது.... அது தான் ஓட்டுக்காக... ஏற்கெனவே அங்கே நிறைத்து வைத்து இருக்கிறார்கள்.


Subramanian Suriyanarayanan
டிச 11, 2024 12:19

கனவா இருந்தாலும் ஒரு ஞாயம் வேண்டாமா....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 11, 2024 11:41

செய்திகள் / தமிழகம் / பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் முதல்வர் ...... முமைதா பேகம் எப்போது தமிழக முதல்வர் ஆனார் கோவாலு ?


N Sasikumar Yadhav
டிச 11, 2024 11:29

மம்முத்தா பேனர்ஜி பிரதமராகிவிட்டால் எங்க இந்துமத துரோக திராவிடமாடல் தலைவருக்கு பிரதமராகும் தகுதியில்லையா


N Sasikumar Yadhav
டிச 11, 2024 11:26

மம்முதா பேனர்ஜி மட்டும் பிரதமராகிவிட்டால் கள்ளக்குடியேறிகளான பங்களாதேஷ் ரோஹிங்கியா போன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஓட்டுப்பிச்சைக்காக சிவப்புகம்ளம் போட்டு வரவேற்பார் . சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்கள் நாடு முழுவதும் அனாதையாக்கப்படுவார்கள்


orange தமிழன்
டிச 11, 2024 10:59

இந்த எண்ணமே நமக்கு சத்ய சோதனை.....


K.SANTHANAM
டிச 11, 2024 10:54

கலி முற்றும் போது எதுவும் நடக்கும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை