உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காயமடைந்த சிறுவன் பலி

காயமடைந்த சிறுவன் பலி

திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் திருச்செந்தூருக்கு சங்கரன்கோவில் -- - திருநெல்வேலி சாலையில் பாதயாத்திரை சென்றனர். ஜன. 26 இரவில் திருநெல்வேலி மானூர் அருகே வந்தபோது டூ வீலரில் வேகமாக வந்த 16 வயது சிறுவன் டென்சிங், பக்தர்கள் மீது மோதினார். இதில் பக்தர்கள் மூவர் காயமுற்றனர். பலத்த காயமுற்ற கார்த்திக் 25, இறந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுவன் டென்சிங் நேற்று இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜன 29, 2024 05:04

பால்குடி மறக்காத குழந்தையை வண்டி ஓட்ட அனுமதித்த பெற்றோரையும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திராணி இல்லாத அதிகாரிகளையும் பாராட்டலாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி