காங்., -- த.வெ.க., கூட்டணியை தலைமை தீர்மானிக்கும்
பீஹாரில் பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டை திருடியும், எஸ்.ஐ.ஆர்., வாயிலாகவும் வென்றனர். தமிழகத்தில் அது செல்லுபடி ஆகாது. 'இண்டி' கூட்டணியில், எவ்வித மாற்றமும் இப்போதைக்கு இல்லை. இது பற்றிய யூகங்களுக்கும், கற்பனை கதைகளுக்கும் பதில் சொல்ல முடியாது. த.வெ.க., கூட்டணியை காங்., மு டிவு செய்தால், அதை, கட்சி தலைமை அறிவிக்கும்.