வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அரசில் வியாதிகள் ஆயிரம் சொல்லுவர்.. தேவைப்பட்டால் ரெண்டாயிரம் கூட சொல்லுவர்.. ௧. அதையெல்லாம் அப்படியே நம்புனது மக்கள் தப்பு. ௨ . உண்மையா பொய்யா சாத்தியமா இல்லையா என்று யோசிக்காமல் வாக்களித்தும் மக்களாகிய உங்கள் தப்புதான். இனியேனும் சிந்தித்தால் சரி..
மக்கள் லஞ்சம் கொடுத்தால் வாக்களிப்பார்கள். உறுதிமொழி நிறைவேற்றாதது குறித்தெல்லாம் அவர்கள் மனதில் கொள்ள மாட்டார்கள்.
இது ஒரு பிராடு கூட்டம் என்று இப்பொழுதுதாவது மக்கள் புரிந்து கொண்டால் சரி. அடுத்த தேர்தலில் ரெண்டாயிரம், குவாட்டர், கோழிப்பிரியாணி, கொலுசு, தோடு, அண்டா, குண்டாவுக்கு சோரம் போகாமல் இருந்தால் சரி.
வணக்கம். இந்த செய்தி மறைமுகமாக நீட் தேர்வே தவறானது என்ற பொருள் கொள்ளும்படி அமைந்துள்ளது வருத்தமளிக்கிறது +2 எந்த பாடத் திட்டத்தில் படித்திருந்தாலும், அவர்கள் நீட் தேர்வுக்கு அனுமதிக்கலாம். அதன் மூலம், +2 வில் தவறுதலாக, மாற்று பாடத்திட்டம் எடுத்தவர்களுக்கும் கூட, தங்கள் துறையை மாற்றி கொள்ள வாய்ப்புண்டு. மருத்துவப் படிப்பில் ஆர்வமும், திறமையும் மதிக்கப் பட வேண்டும். தற்போது இருக்கும் நீட் தேர்வை இன்னும் கடுமையாக்க வேண்டும். முதலில், Preliminary Written Test அதில் தேர்வு பெறுபவர்கள் மட்டுமே Main Written Test செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து அப்படி என்றால் +2 படித்த மார்க் எதற்கு என்று சிலர் கேட்கலாம். அதற்குண்டான பதில், இளநிலை பட்டப் படிப்பில் நல்ல மார்க் எடுத்தவர்களை அப்படியே தூக்கி நேரடியாக IAS / IPS / IRS ஆக்கி விடலாமா ? ICSI / Matriculation / State Board தரம் ஒன்றா என்று சிலர் கேட்கலாம். அதற்க்கு பதில், நீட் தேர்வை எதிர் கொள்வதற்கு ஏற்றார் போல் மாநில பாட திட்டத்தை, மாநில அரசு உயர்த்துங்கள் அல்லது இலவசமாக நீட் பயிற்சி மய்யம் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் "சாதி" வித்தியாசம் பார்க்காமல் வழங்குங்கள்
இவர்கள் சொன்ன பொய்யை நம்பி படிக்காமல் விட்டு ....தங்களின் வாழ்கையை தொலைத்த மாணவர்களின் பாவம் இவர்களை சும்மா விடாது...... பழி பாவத்துக்கு அஞ்சுபவர்கள் அல்ல திமுக ஆட்கள் ....இல்லையென்றால் தமிழக மாணவர்களையும் ....மக்களையும் இப்படி ஏமாற்றி இருப்பார்களா ???