உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலக வங்கியில் ரூ.9 லட்சம் கோடி கடன் இருக்கு சொத்து பட்டியலில் வேட்பாளர் ரகளை

உலக வங்கியில் ரூ.9 லட்சம் கோடி கடன் இருக்கு சொத்து பட்டியலில் வேட்பாளர் ரகளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரைகுறை தகவல்களுடன் சொத்து விபரங்களை தாக்கல் செய்வதாகவும், இவற்றை, அதிகாரிகளால் முழுமையாக சரிபார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக, மார்ச் 20ல் துவங்கிய வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. இதில் தேர்தல் கமிஷன் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விபரங்கள், வழக்கு விபரங்களை தாக்கல் செய்கின்றனர்....இந்த தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..https://election.dinamalar.com/index.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ