உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல் வழக்குகளே இல்லை

 கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல் வழக்குகளே இல்லை

இந்தியாவில் உள்ள 86,000 நீதிமன்றங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வராமல், 100 ஆண்டுகள் ஆனாலும், வாழும் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை மட்டுமே எதிர்க்கிறோம். மற்ற கட்சிகளை வரவேற்கிறோம். பீஹார், ஒடிஷா தேர்தலில் தமிழக மக்களுக்கு விரோதமாக மோடியும், அமித் ஷாவும் பேசியதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். ஹிந்துக்கள் மத வெறியர்கள் அல்ல; மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவர்கள். சிறுபான்மை மக்களும் நம்முடையவர்கள், அவர்களை பாதுகாக்க வேண்டியது கடமை என எண்ணுபவர்கள். இது ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு பிடிக்கவில்லை. தி.மு,க.,வை பார்த்து தீய சக்தி என விஜய் பேசுகிறார். தி.மு.க., ஒரு ஜனநாயக சக்தி. தமிழகத்தில் மோடியே கூட்டணிக்கு தலைமையேற்றாலும், வெல்லப்போவது தி.மு.க., கூட்டணி தான். -- வீரபாண்டியன் , மாநில செயலர், இ.கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 29, 2025 19:18

கம்யுனிஸ்ட் கட்சியைப்பற்றியே தெரியாத கம்யுனிஸ்ட் இவர்தான். மேற்கு வாங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசுவுக்கு அமெரிக்க செலவுகளை ஏற்றுக்கொண்டது டி சி பி எல் என்ற நிறுவனம். இதன் அலுவலகம் பிடடேல்பியா. கைமாறாக வடிவமைப்பு பணி ஒப்பந்தங்கள் அனைத்தும் டி சி பி எல் கம்பெனிக்கு மேற்கு வங்காளத்தில்.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 29, 2025 16:38

ஆண்டு முடிவில் அனைவரும் அருமையாக நினைத்து நினைத்து சிரிக்க ஒரு மாபெரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த தோழர் வாழ்க இப்படி பேச இவருக்கு எவ்வளவு இலஞ்சம் திமுக கொடுத்திருக்கும் என்பது எனக்கு மட்டுமின்றி அனைவருக்குமே தெரியும். அதையும் நினைத்து உபரியாக சிரிப்போம். கூடவே இவர் சார்ந்த இயக்கத்தைப்பார்த்தும் சிரிப்போம்.


Rathna
டிச 29, 2025 12:19

எங்களுக்கு தங்கம் கடத்தல் மட்டுமே பிடிக்கும்.


kjpkh
டிச 29, 2025 10:27

பெட்டி வாங்குவது ஊழல் இல்லையா. திமுக ஊழலை செய்யவில்லை என்று உங்களால் கூற முடியுமா. ஊழல் இல்லாத கட்சி ஊழல் கட்சியோடு கூட்டு சேரலாமா?


Rajan A
டிச 29, 2025 09:46

ஊழல் பற்றி கேரளா பக்கம் போய் கேளுங்க. இங்க தான் பெட்டிகள் கிடைக்கிறதே. அந்த பணம் எங்கிருந்து வருகிறது என்று கூட தெரியாதா?


Rameshmoorthy
டிச 29, 2025 08:52

Case is not important but box is very important


VENKATASUBRAMANIAN
டிச 29, 2025 08:31

நல்ல காமெடி கம்யூனிஸ்ட் கட்சியே இல்லை


கண்ணன்
டிச 29, 2025 08:18

யோவ், நீர் பள்ளிப் படிப்பையே முடிக்கவில்லை பக்கத்தில் கேரளாவல் எல்லாவதமான ஊழல் மற்றும் தங்க கடத்தல் வழக்குகள் உள்ளதை யாராவது படித்த பக்கத்துவீட்டுக் கார்ரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை