வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அடுத்த பிச்சை. ...ரெடி
ஓட்டுக்கு பிச்சை போட கெளம்பிட்டானுங்க பாவம் அப்பாவி படிப்பறிவற்றவர்கள்
ஆயிரம் பத்தாது. விலைவாசி அதிகரித்து விட்டது. அரசியல் வாதிகள் அரசு அலுவலர்கள் கிம்பளம் பல மடங்கு உயர்ந்து விட்டது. கனிம வளங்கள் விற்பனை வெகு ஜோர். விலையும் அதிகம். ஆகவே இன்னும் பழைய படி 1000மே கொடுத்தால் எப்படி. ஆகவே 5000 கார்டில் பெயர் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தர வேண்டும்.
How about for Christmas and Ramadhan. Govt can think and start by looting from temples
நீதிமன்றம் வங்கிகணக்கில் செலுத்த சொல்லியும் அதில் 200 கோடி ஆட்டையை போட அரசியல்வியாதி அதிகாரிகள் கூட்டு கொள்ளை செய்ய நல்ல வாய்ப்பு
ஆமா ஆமா தேர்தலுக்கான நேரம் நெருங்குதல.
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமே! ஆனால் நம்ம நாட்டில் தான் சட்டம் ஒன்றுமே செய்ய முடியாதே! மக்களா பார்த்து திருந்தாவிட்டால் என்ன செய்வது
நாங்கள் திமுகவிற்கு ஒட்டு போடா தயார். .
அரசின் நிதிநலமை அதலபாதாளத்தில் இருக்கும் போது....2221 கோடி ரூ ரொக்கமாக பொங்கல் பரிசு கொடுக்க போறாங்களாம்....மழை நிவாரணமே இன்னும் கொடுத்தபாடில்லை .... இதில் பொங்கல் பரிசு வேற......விளங்கிடும் தமிழகம்....
வரும் தேர்தலுக்கு அச்சாரம்.