வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வைத்தியம் அவசர தேவை.
சனாதன தர்மம் மதமல்ல, கோட்பாடு இந்து மதத்திற்கு முந்தய நிலை RSS மற்றும் பாஜக மாதிரி. மிக மிக பண்டைய காலத்துல தோன்றியது என்பதால் அதில் இடைச்செருகல் பல உண்டு. அதில் ஒன்று வருண தர்மம். அதை இடைச்செருகல் என்று நீக்க வேண்டும். இந்து மதம் பல சமய தத்துவங்களை உள்ளடக்கியது என்பதால், பல இன மக்களுக்கு பொதுவாக இருக்க வேண்டி சனாதனம் என்பதற்கு பதிலாக இந்து தர்மம் என்றே அழைக்கனும். பல பிரிவுகளுக்கு இடையே, பொதுவான கலாச்சாரத்தால் ஒன்றுபட்டு நிற்கிறோம். வேதம் சாராத சமயப் பிரிவுகளையும் இந்து மதம் எனும் பெரிய குடையின் கீழ் அரவணைக்கனும்.
யாரு பெத்த புள்ளையோ ?? சின்ன வயசிலிருந்து இப்படித்தானாம் புத்தி சுவாதீனம் இல்லையாம்?? எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் தான் சொல்றதையே திரும்ப திரும்ப சொல்ற வியாதியஸ்தர்? பாவம் நாம் பரிதாப பட்டு என்ன பிரயோஜனம்.
திருவள்ளுவர் சிவன், விஷ்ணு, முருகன், வினாயகர் , சரஸ்வதி, லஷ்மி பற்றி திருக்குறளில் நிறைய சொல்லியிருக்காரு. திரு.ரவி அவர்கள் இன்னும் நன்றாக திருக்குறளைப் படித்து நமக்கு விளக்க வேண்டும். மறைக்கபட்ட புராணங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
திருவள்ளுவர் துறவி இல்லை. மனைவியுடன் வாழ்ந்த குடும்பஸ்தர். சனாதன நவீன துறவி இளம் வயதிலிருந்து இன்றுவரை மனைவியுடன் வாழாத நரேந்திரமோடி.
ப்ரொடெஸ்டர் இல்லின்னா எப்புடி தெரியும்???
திமுகவிற்கும் ஆர்எஸ்பாரதி ஊடகங்களுக்கும் இன்று காட்டில் மழை. தலைப்பு கிடைத்து விட்டது.
ஓஹோ உனக்கும் தெரிஞ்சு போச்சா?? இவரு பேசுனதெல்லாம் பிதற்றல் என்று.
மேலும் செய்திகள்
'அசுரவதம் துவங்கியது; தர்மம் வெல்லட்டும்!'
08-May-2025
Match ஒன்று Qualifiers மூன்று DCvsGT
19-May-2025